2026 மே 04, திங்கட்கிழமை

பொலிஸ் வாகனத்தில் மோதி வயோதிபர் பலி

Super User   / 2012 மே 05 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வெசாக் வெளிச்சக் கூடுகளை ஏற்றி வந்த பொலிஸ் வாகனத்தின்முன்னால் திடீரென பாய்ந்தே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கடிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .