2026 மே 04, திங்கட்கிழமை

பாடசாலை வாகனங்களுக்கு ஒரே வர்ணம் பூசுவதற்கான சட்டம் விரைவில்

Kogilavani   / 2012 மே 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் சகல வான்கள் மற்றும் பஸ்களை ஒரே வர்ணம் பூசிய நிலையில் சேவையிலீபடுவதற்கான சட்டம் விலைவில் அமுலுக்கு வரவுள்ளதாக தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ரட்னாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாடும்மீன் விடுதியில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இத்தகவலை அவர் வெளியிட்டார்.

இது தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள், மாகாணங்களின் போக்குவரத்து அமைச்சர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவத்தார்.

நாட்டில் சுமார் 12 ஆயிரம் வாகனங்கள் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • ummpa Tuesday, 15 May 2012 03:48 AM

    Good Idea. You may do somthing better to develope for the future Generation.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .