2026 மே 04, திங்கட்கிழமை

கல்லாறு வீதி வாகன விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கல்லாறு பொலிஸ் காவலரணுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த காரொன்றுடன் சிறிய லொறி மோதியே இந்த விபத்து சம்பவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில்; காயமடைந்த இருவரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .