2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிப்பு

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுக்ரி, ஜிப்ரான்)


மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று மாலை திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று சனிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட இருந்த நிலையிலே இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0

  • pottuvilan Saturday, 26 May 2012 06:58 AM

    தொடங்கி விட்டார்கள் கிழக்குமாகாண சபை தேர்தல் ஒற்றுமையை உலகத்துக் காட்டுவதற்கு. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    risvinaseem Saturday, 26 May 2012 09:37 AM

    கிழக்கு மாகாணத்தில் பிளவுகள் பிரிபடப்போகுது .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .