Kogilavani / 2012 மே 28 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)meenavan Monday, 28 May 2012 08:34 AM
உங்களது காலை வாரிவிடுபவர்கள் எல்லாம், மு.கா.என்ற முகவரியினால் அரசியல் அறிமுகம்(தாங்களும்) செய்யப்பட்டவர்கள் தான், என்பது பகிரங்க உண்மை. சொல் சிலம்பமும், வார்த்தை ஜாலங்களும் மு.கா.வுக்கு பெரும்பாலான முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தாலும், மந்திரிபதவிக்கும், பணத்திக்கும் சோரம் போனால் அதை யாரிடம் சொல்லி அழுவது? கிழக்கு மாகாணசபை தேர்தல் இப்போது "முஸ்லிம் காங்கிரசும் அதன் புதிய இலக்கும்" என்ற வயக்ரா மாத்திரையாக சந்தைக்கு விடப்படுகிறது. உங்களது தனித்து போட்டியிடும் முடிவு உதட்டளவில் உள்ளதே ஒழிய உண்மையில் தாங்களே, உங்கள் அனைவரினதும் மூக்கணாம் கையிற்றை வைத்திருப்பவரின் காலில் விழுந்து, முதலமைச்சர் வேட்பாளர் மகுடம் தாங்கி வந்தாலும் ஆச்சரியம் இல்லை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .