2026 மே 04, திங்கட்கிழமை

செங்கலடி, இலுப்படிச்சேனை கிராம மக்களின் குறைநிறைகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 மே 29 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளான செங்கலடி, இலுப்படிச்சேனைக் கிராமங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்;.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .