2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பலாச்சோலை பிரதேச மக்களுக்கான மின்விநியோக திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, பலாச்சோலை பிரதேச மக்களுக்கான மின்விநியோகத்திட்டத்தை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைத்தார்.

யுத்த காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு மின் விநியோகத்தின் மூலம் யானை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்படுவதுடன், ஏனைய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவுள்ளது.

இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அதிகாரிகள், கிராமத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .