Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னை ஆதரித்து வாக்களித்த தமிழ் இனத்துக்கும் தன்மான தமிழ் இனத்துக்கும் தலை வணங்கி என் பணியைத் தொடர்வேன். சிலர் சொல்வது போன்று காசுக்காக கட்சி மாறமாட்டேன். சோரம் போகின்ற ஒரு தமிழனாக நான் வாழமாட்டேன். இது என் உயிர் உள்ள வரையில் தமிழ் இனத்துக்காக என் உயிரைக்கூட தியாகம் பண்ணவும் காத்துக்கொண்டிருக்கின்றேன் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்..jpg)
30 minute ago
32 minute ago
P.Sabeshan Sunday, 16 September 2012 05:24 PM
வெள்ளிமலை ஐயாவின் கொள்கை ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களிடையேயும் கானப்பட்டால் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
Reply : 0 0
kajenthiran Monday, 17 September 2012 03:39 AM
ஜனாதிபதி தேர்தலில் சிலர் உங்களை தாக்கி காயப்படுத்திய பின்பு சரத் பொன்சேகாவின் பிரசார மேடையில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ததை நாங்கள் மறக்கவில்லை………….
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago