2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி சமூக மேம்பாட்டு மக்கள் ஒன்றியத்திற்கு கணினி உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி சமூக மேம்பாட்டு மக்கள் ஒன்றியத்திற்கு கணினி உபகரணங்கள் கையளிக்கம் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

சமூக மேம்பாட்டு மக்கள் ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்  கே.எல்.எம்.பரீட் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொணடதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நிதியொதுக்கீட்டில் இக் கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .