2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

நிவாரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜவீந்திரா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வழங்கிவருகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் வேப்பவட்டவான் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களுக்கும் நேற்று சனிக்கிழமை நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உதவியுடன் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .