2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள கிராம மக்களுக்கு  நிவாரணப் பொருட்கள் நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன.

பிரதேசசெயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் இப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதேவேளை, பட்டாபுரம் கிராமத்தின் பெரியபோரதீவு பாடசாலையில் இயங்கும் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கும் நிவாரணப்பொருட்களை அரசசார்பற்ற  நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .