2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் காத்தான்குடியிலுள்ள சில பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில், சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதிலும் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் இன்னமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இப்பாடசாலை வளாகத்திற்குள் வெள்ளம் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புக்களுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X