Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
rima Sunday, 30 December 2012 07:22 AM
உயிர் இருக்கும்வரைக்கிம் தமிழ் மக்களுக்கு முடிவுகிடைக்காது.
Reply : 0 0
Sumathy m Sunday, 30 December 2012 04:25 PM
பிள்ளையான் அவர்களே, வாழ்த்துக்கள். மனம் திறந்து பேசியிருக்கிறீர்கள். நன்றி, நீங்கள் அரசியலுக்கு புதிதுதான், உண்மை. ஆனால் எமது மக்களுக்கு அவர்களின் அவலங்கள் தீர அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறீர்கள். தமிழ் அரசியலில் வன்முறையை தூண்டி தமிழ் மக்கலை முள்ளிவாய்க்கால் வரை கொண்டுபோய் விட்டவர்கள் தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள். உதட்டளவில் தான் அவர்களது ஜனநாயகம். உங்கள் பணி தொடரட்டும்
சுமதி
Reply : 0 0
sri Monday, 31 December 2012 04:55 AM
தண்டாயுதபாணி அவர்களிற்கு தலைமைபதவி கிடைத்தது ,11 பேரும் சேர்ந்து எடுத்த ஒருமனதான முடிவு. பிள்ளையான் மாகாண சபை பஜெட் விவாதத்தின் பொது உறுப்பினர்களுக்கு ஒதுக்கும் 20 லட்சத்தை TNA உறுப்பினர்களுக்கு வழங்ககூடாது என்று
பேசியவர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .