2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள அல் றபா குயிக் டிஜிட்டல் நிறுவனத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட கணினி படவரைஞர் ஏ.ஜி.எம்.முகம்மட் ஹபீலின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அல் றபா குயிக் டிஜிட்டல் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.கே.பளீளுல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களான கபீர் எம்.ஹசன், எம்.ஐ.எம்.அலீம் உட்பட நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஏ.ஜி.எம்.முகம்மட் ஹபீல் நினைவுச்சின்னமும்  சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

  Comments - 0

  • Ahmed Jeslan Monday, 07 January 2013 12:29 PM

    உனது நண்பன் என்பதில் பெருமைப்படுகின்றேன். என்றும் சிறப்புடன் வாழ்க!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X