2026 மே 04, திங்கட்கிழமை

மகளிர் தினத்தையொட்டி பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பரிசளிப்பு நிகழ்வு; ஆனைப்பந்தி இந்து மகளிர் மன்ற மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சிறுமிகளுக்காக பஞ்சபுராணம் ஓதுதல். திருக்குறல் மனனைப்போட்டிகளை மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றம்; நடத்தி இருந்து. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுமிகளுக்கே இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்து மகளிர் மன்ற தலைவி மனோகரி சீவரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அரச அதிபர் பி;;.எஸ்.எம். சாள்ஸ், மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிஷன் தலைவர் சுவாமி கபாலிசானந்தாஜீ, வலயக்கல்விப் பணிப்பாளர் சுபாசினி சக்கரவர்த்தி, முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் சாந்திதேவி பவளகாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் மற்றும் கலாநிதி ஆறுதிருமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .