2025 மே 05, திங்கட்கிழமை

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜப்பான் விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின்   வைத்திய அத்தியட்சகர்   குணசிங்கம் சுகுணன்  ஜப்பான் பயணமாகியுள்ளார்.

nஐய்க்கா  திட்டத்தின்  கீழ்  வைத்திய  முகாமைத்துவம்  தொடர்பான  விசேட   பயிற்சியில்   கலந்துகொள்வதற்காகவே அவர் ஜப்பான் சென்றுள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் ஜப்பானில் தங்கி பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X