2025 மே 05, திங்கட்கிழமை

காத்தான்குடி பிரதேச செயலாளர் இந்தியா விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நகரில் நடைபெறுகின்ற நிலையான அபிவிருத்தியும் சுற்றாடல் முகாமைத்துவமும் எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இவர் இந்த பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செயலமர்வு இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏறாவூர் பிரதேச செயலாளர் எம்.ஹனீபா காத்தான்குடி பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X