2025 மே 05, திங்கட்கிழமை

டெலிமெயில் சேவை கிழக்கில் பாரிய வெற்றி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

'இம்மாதம் முதலாம் திகதியுடன் தந்திச்சேவை நிறுத்தப்பட்டு டெலிமெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வெற்றியளித்துள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் திருமதி வாசுகி
அருள்ராஜா தெரிவித்தார்.

இச்சேவை ஆரம்பித்த முதல் நாளே மட்டக்களப்பு பிரதம தபால் அலுவலகத்தில் 23 டெலிமெயில் சேவைகள் அனுப்பப்பட்டதாகவும் மாவட்டத்தில் ஏனைய தபாலககங்களிலிருந்து  45 டெலிமெயில்களை மட்டக்களப்பு நகரப்பகுதியில் விநியோகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அளவிற்கு தந்திச்சேவையை மக்கள் நாடவில்லை.  ஆனால் டெலிமெயில் சேவையில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டுவதாக' அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X