2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மாடுகளுக்கு குறியிடும் நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மாடுகளுக்கு குறியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு அரச கால்நடை வைத்தியர் காரியாலயத்தினால் மாடுகளுக்கு இவ்வாறு குறியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை (7) மட்டக்களப்பு மற்றும் கல்லடி போன்ற பிரதேசங்களிலுள்ள மாடுகளுக்கு குறியிடும்; நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மாடுகளுக்கு செவியில் குறியிடப்பட்டது. 

7000 மாடுகளில் 5000 மாடுகளுக்கு இதுவரை அடையாளமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .