2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு.மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் வெற்றிடங்கள் நிரப்பபடுகின்றன

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பிரதேசங்களில் நிலவும் கடற்றொழில் பரிசோதகர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் வாகரை, வெல்லாவெளி, ஓடட்மாவடி, களுவாஞ்சிக்குடி, வவுணதீவு ஆகிய இடங்களில் கடற்றொழில் பரிசோதகர்கள்; வெற்றிடங்கள் உள்ளன.

அவற்றிற்கு தற்போது மூன்று பரிசோதகர்களை கடற்றொழில் அமைச்சு நியமித்துள்ளது.

ஒரு மாதகால பயிற்சி நிறைவின் பின்னர் இவர்கள் கடற்றொழில் பரிசோதகர்களாக கடமையில் அமைர்த்தப்படுவாகள்; என பணிப்பானர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .