2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மரக்கன்றுகள் விநியோகம்

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திட்டத்தின் கீழ் பல மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திவிநெகும பயணாளிகளுக்கு வழங்குவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் மரண்டுகள் நேற்று (26) கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உதவியாளர் எஸ்.லிங்கேஸ் குமார் இந்த மரங்களை கையளித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இனிப்பு தோடம்பழக்கண்டுகள் 162, தேசி 280, மற்றும் அம்பர்ளா 165, தெண்ணை 300, கொய்யா 110 ஆகிய பழ மரக்கன்றுகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .