2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீட்டு வளவில் யானை அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மீராவோடை பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றின் வளவில் யானையொன்று அட்டகாசம் புரிந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த குறித்த யானை அவ்வீட்டு வளவிலுள்ள மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

தாங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது வெளியில் சத்தம் கேட்டது. இந்த நிலையில், வெளியில் பார்த்தபோது யானையொன்று நின்றுள்ளது.  வெளிச்சத்தை போட்டு சத்தம் எழுப்பியபோது யானை ஓடியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .