2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கல்குடா பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை விசேட பொலிஸ் பரிசோதனையை மட்டக்களப்பு உதவிப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.உபாலி ஜயசிங்க மேற்கொண்டார்;.

இதன்போது பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் சீருடை,   அணி நடை, ஆயுதங்களின் செயற்பாடு, வாகனங்களின் தன்மை மற்றும் பேணப்படும் ஆவணங்கள் பற்றிய விபரம் போன்றவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்பரிசோதனையானது வருடத்தில் 06 மாதங்களுக்கு ஒரு தடவை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படுவது வழக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X