Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: கந்தராசா பத்மராணி
சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தராசா பத்மராணி 09.09.2010 வியாழக்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா மற்றும் பாக்கியம் தம்பதியினரின் புதல்வியும், கந்தராசாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், பிரகாஷ் (கனடா), பிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும் தவமணி, தேவராசா, பத்மதேவி, செல்வராசா, மகிழராணி, நேசராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் லோகநாதன், சத்தியா, கார்த்திகேசு, பிரியா, பாஸ்கரன், வசந்தா, செல்வராஜா - இராதாதேவி, சிவானந்தராஜா - றாஜினி, ஜெகதீஸ்வரி - ஜீவரட்ணம், சிவபாலராஜா - யமுனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.09.2010) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: கந்தராசா (கணவர்),
பிரசாத் (மகன்).
தொ.பே.0776472719
இல.88, ஆடியபாதம் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .