ரவிந்திர விராஜ் அபயசிறி / 2017 மே 30 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}






இந்திக அருண குமார
நாவுல அரங்கலவத்தையைச் சேர்ந்த கருப்பையா (வயது 47) என்பவர், கடந்த இரண்டு வருடங்களாக, மதகு ஒன்றில் வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
நாவுல, அரங்கலவத்தையிலுள்ள மதகே, இவருக்கு வாசஸ்தலமாக மாறியுள்ளது.
மழை மற்றும் வெள்ளநிலைமைகளின்போதும் மேற்படி நபர் இம்மதகிலேயே தங்கியிருந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
உறவுகளால் கைவிட்டப்பட்ட இவர், மனநலம் பாதிக்கப்பட்டவரென பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
தனது ஜீவனோபாயத்துக்காக, நகர்புறங்களுக்குச் சென்று இவர் பிச்சை எடுப்பதாகவும் மாலை நேரங்களில், மதகுக்கு திரும்பி விடுவதாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
17 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
5 hours ago