Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மூன்று கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கண்டி மாத்தளை ஏ - 9 வீதியில் அலவத்துகொடையில் இச்சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
17 minute ago
21 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
35 minute ago
44 minute ago