Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}


மொஹொமட் ஆஸிக்
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அக்குறணை நகரில், நேற்று இரவும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.
வியாபார நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், வியாபாரிகள் பாரியப் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இதன் காரணமாக, கண்டி - யாழ்ப்பாணம் ஏ 09 வீதியின் போக்குவருத்தும் பல மணிநேரம் தடைப்பட்டது.
சுமார் 4 அடிக்கு வெள்ளநீர் உயர்ந்திருந்ததாக, நகரவாசிகள் தெரிவித்தனர்.
மேற்படி நகரில், கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட வௌ்ளத்தாலும் நகரிலுள்ள வியாபார நிலையங்கள், பாரியப் பாதிப்பை எதிர்கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
31 minute ago
39 minute ago