Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வெள்ளப் பாதிப்பிலிருந்து அக்குறணை நகரை மீட்குமாறு வலியுறுத்தி, சிவில் அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை, அக்குறணை நகரில் இன்று நடத்தின.
ஆர்ப்பாட்டப் பேரிணியில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டதால், கண்டி-மாத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .