2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அடர்ந்த மூடுபனி ; போக்குவரத்து பாதிப்பு

Janu   / 2025 மே 20 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவிற்கு செல்லும் பல முக்கிய வீதிகளில் நிலவும் அடர்ந்த மூடுபனி  காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவில் இருந்து பம்பரகலை வரையிலும் இந்த அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

குறித்த வீதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு, ​​  நுவரெலியா பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். 

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X