2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 15 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், மஸ்கெலியா காட்மோர் தோட்டத்துக்கான பாதை புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திரசிகாமணி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .