Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை பிட்டரத்மலை தோட்டத்தில், 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தனிக்குடியிருப்புத் திட்டத்தில் வசிப்போர், தாம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடுகளை தோட்ட நிர்வாகத்திடம் முன்வைத்த போது பெருந்தோட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாத்திரமே தீர்வு பெற்று கொடுக்கப்படும் என கூறப்படுவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினையை முன்வைத்து, ஞாயிற்றுக்கிழமை(9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
20 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
38 minute ago
48 minute ago