2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டல்...

Kogilavani   / 2016 ஜூன் 15 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுகலை, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 4.6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(14), நடைபெற்றது. இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,  ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.(எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .