Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 58 குடும்பங்களுக்கும், பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தனி வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
3 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 58 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் ப.திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


28 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago