Sudharshini / 2016 ஜூன் 26 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தில்;; புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வித்தியாலய அதிபர் மூவேந்தர் தலைமையில் சனிக்கிழமை(25) நடைபெற்றது.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதியெதுக்கீட்டின் கீழ் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மத்திய மாகாண இந்து கலாசார, விவசாய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆர். ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
34 minute ago
54 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
54 minute ago
8 hours ago