Mayu / 2024 மார்ச் 03 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா தமிழ்நாடு போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் ஆசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.
தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்தவர் அசானி, இவர் புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago