Mayu / 2024 பெப்ரவரி 27 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மஸ்கெலியா டஸ்பி சாமிமலை தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை(26) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 40 வயதுடைய குமாரவேல் சுப்பிரமணியம் இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் தொலைவிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல உள்ள நிலையில் இது தொடர்பான மேலும் விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago