2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜ்

பண்டாரவளை மாநகரசபையில் கடமையாற்றிவரும் ஐவருக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள்  திங்கட்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் இருவரும் சாதாரண ஊழியர்கள் மூவருமே இவ்வாறு திடீர் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே,  ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க, இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .