Editorial / 2018 ஜூன் 08 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக, இந்திய அரசாங்கத்தின் கீழ், 50 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, எதிர்வரும் 10ஆம் திகதி, டிக்கோயா போடைஸ் தோட்டம் ஜி.ஜி பிரிவில் இடம்பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா பிரதேச அமைப்பாளர் எஸ். கேசவனின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் போது, டிக்கோயா பீரட் தோட்டத்தில் செப்பனிடப்பட்டுள்ள கொங்கிரீட் பாதை, ஜி.ஜி பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றையும், அமைச்சர் திகாம்பரம், மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கவுள்ளார்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026