2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இன்று செயலமர்வு

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கலப்பு இன தாவரங்கள் மற்றும் கருமூலவளம் தொடர்;பான செயலமர்;வு இன்று(9), பேராதனை கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற உள்ளது.

பிற்பகல் 2 மணியிலிருந்து 4 மணிவரை இடம்பெற உள்ள இச்செயலமர்வில், துறைசார்; அறிஞர்கள் பலர் கலந்து கருத்துரை வழங்க உள்ளனர்.
பூங்கனியியல்துறை தொடர்;பான பணிப்பாளர்; கலாநிதி ஹேமால் பொன்சேக்கா, தாவர நோய்கள் தொடர்;பான மேலதிக பணிப்பாளர் கலாநிதி ஜயந்த சேனாநாயக்க உட்பட பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்;களும் இதில் கலந்துகொள்வர்.

கருமூலவளம் தொடர்பான நடைமுறைகள், சட்டதிட்டங்கள் உட்;பட பல்வேறு விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட உள்ளதாக விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .