Kogilavani / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி மாவட்டத்தில், 90 நாட்களில் 89 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் தடுப்புப் பிரவின் தலைவர் விசேட வைத்தியர் நிபுணர் லக்மால் கோனார தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காரணமாக 135 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் இவர்களில் 89 பேருக்கு டெங்கு நோய் உறுதிபடுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே இம்மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026