Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதன் பொது சபை ஊடாக ஜனநாயக ரீதியில், புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வு, கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று(25), தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் பெயர் விவரங்கள் வருமாறு:
தலைவர்: முத்து சிவலிங்கம் ,பிரதி தலைவர்: அம்மாசி ராமையா , பொதுச்செயலாளர்: ஆறுமுகன் தொண்டமான், அத்துடன் பிராந்திய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட உபதலைவர்கள்-நுவரெலியா - எம்.ரமேஷ்வரன் ,தலவாக்கலை - பி.சக்திவேல் , கண்டி - டீ.மதியுகராஜா, மாத்தளை – சிவஞானம், பதுளை - செந்தில் தொண்டமான், ஹட்டன் - கணபதி கனகராஜ் , இரத்தினபுரி - எஸ்.ராஜமணி, மாரிமுத்து, கணேசமூர்த்தி, ரவீந்திரன்,
சதாசிவன்.
தேசிய சபை அமைப்பாளர்களாக பி.ராஜதுரை, சிவராஜா,
திருமதி.அனுஷியா சிவராஜா, வெள்ளையன் தினேஷ், எஸ்.அருள்சாமி ஆகியோரும்,
இளைஞர் அணி உதவி செயலாளர்களாக பி.சசிக்குமார், ஆர். பிரசாத், மற்றும் மகளிர் அணி உதவி செயலாளர்களாக கே.செந்தமிழ் செல்வி, பி.சுந்தரம்பால் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
7 hours ago
13 Jul 2025