R.Tharaniya / 2025 மே 28 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் உள்ள இலங்கை வங்கிக் கிளை ஊழியர்கள் திங்கட்கிழமை (28) அன்று நுவரெலியா சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் ஆர்ப்பாட்டத்தை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்தது.
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கூறியதாவது குழு ஒப்புதல் அளித்திருந்தும் தற்போதைய நிர்வாகம் தங்களுக்கு 6 மாத கொடுப்பனவு வழங்காததால் இப் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகக்கூறினர்.
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ





7 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Feb 2026