Kogilavani / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இலங்கை விவசாயக் கல்லூரியின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேராதனை - கன்னொருவையில் அமைந்துள்ள விவசாய திணைக்கள வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு, விவசாயத் திணைக்கள வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேச பிதா டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago