Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
“பெத்தலஹேம் கெயார்” நிறுவனத்தின் அனுசரணையின் கீழ், 'பெட்டர் வேர்ல்ட்' கொரியா நாட்டின் மருத்துவக்குழுவினரால் ஹட்டன், குடாஓயா மற்றும் ஆகில் தோட்ட மக்களுக்கான இலவச வைத்தியமுகாம் கொட்டகலை சர்வோதய கல்வி அபிவிருத்தி நிலைய மண்டபத்தில், இன்று வெள்ளிக்கிழமை (12) காலை இடம்பெற்றது.
அருட்.மெக்ஸிமஸ் முதலியின் தலைமையில் நடைபெற்ற வைத்தியமுகாமில் 300 பேர் பயனடைந்தனர்.


7 minute ago
22 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
37 minute ago