Janu / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை, குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் முகாமையாளர் காப்பாற்றிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் சென்று பார்த்த போது நீர்த்தேக்கத்தில் குறித்த இளைஞன் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டு அவரை காப்பாற்றியதாக விடுதியின் முகாமையாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட இளைஞன் 18-20 வயதுடையவர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


43 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
55 minute ago