Sudharshini / 2016 மார்ச் 12 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
தலவாக்கலையில் நாளை (13) நடைப்பெறவிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, இம்மாதம்; 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென, இ.தொ.காவின் மகளிர் பிரிவு அறிவித்துள்ளது.
கண்டி, அஸ்கிரிய பீட மஹா நாயக்க தேரர் வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ள அதேவேளை, நாளைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, நாளை நடைபெறவிருந்த மகளிர் தின நிகழ்வை, இம்மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026