Editorial / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்
உக்குவளை பிரதேசத்தில் எரிவாயுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்
இதனால் சிறிய தேநீர்க்கடைகள் நடாத்துபவர்கள் கைத்தொழில்களாக உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் பெரிதும் அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்
அவ்வப்போது எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு பத்து சிலிண்டர்கள் வீதமே விநியோகம் செய்யப்படுவதால் முன்புபோல் தேவைகள் கருதி எரிவாயு கொள்வனவு செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக எரிவாயு பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .