Editorial / 2017 ஜூன் 29 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தேடியறிந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமைச்சரவை உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சம்பிக்க ரணவக்க, விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரைக் கொண்ட உப-குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரான, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026