Janu / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் ஏ பிரிவில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (10) இடம் பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா டெஸ்போட் தோட்டம் ஏ பிரிவை சேர்ந்த 29 வயதுடைய கனகரத்னம் கோதீசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டி சந்ரு
3 minute ago
15 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
20 minute ago
27 minute ago