2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

எட்டிப்பாரக்கும் சிறுத்தை

Editorial   / 2023 ஜனவரி 10 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தைப் பொறுத்தவரையில் சிறுத்தைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

வீடுகளை நோக்கி வரும் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பேரச்சத்துடன் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியின் பங்களாவுக்கு அருகில் தேயிலைச் செடிகளுக்குள் மறைந்திருந்து எட்டிப்பார்க்கும் சிறுத்தை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .